எத்தியோப்பிய நாட்டின் ஃபினோட் செலாம் (Finote Selam) நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் ராணுவத்திற்கும், உள்ளூர் போராளிக் குழுக்களுக்கும் இடையே மிகப்பெரிய சண்டை நிகழ்ந்து வரும் நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்