“எங்களுக்கு தெரியாமலேயே எங்களை கடனாளியாக்கி விட்டார்கள்“ - கொந்தளிக்கும் இலங்கை மக்கள்

“எங்களுக்கு தெரியாமலேயே எங்களை கடனாளியாக்கி விட்டார்கள்“ - கொந்தளிக்கும் இலங்கை மக்கள்SriLankaEconomicCrisis

Update: 2022-04-10 22:21 GMT
இலங்கை தலைநகர் கொழும்புவில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. இலங்கை நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அதிபர் மாளிகை முன்பு சுமார் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கையில் பதாகைகளை ஏந்தியபடி அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்