#Breaking : களமிறங்கும் இந்திய விமானப்படை | IAF | Operation Ganga

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய விமானப்படை இணைய உள்ளது.

Update: 2022-03-01 07:13 GMT
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இணையும் இந்திய விமானப்படை.
இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இணையும் இந்திய விமானப்படை விமானங்கள்.
இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்