விபத்தில் சிக்கிய வாகன ஓட்டுனர் - உயிரைக் காத்த ஆப்பிள் வாட்ச்

சிங்கப்பூரில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவரின் உயிரை, அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது.

Update: 2021-10-03 08:17 GMT
சிங்கப்பூரில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவரின் உயிரை, அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது. சிங்கப்பூரில் இரவு நேரத்தில், ஆள் நடமாட்டமில்லாத தெரு ஒன்றில், மோட்டார் சைக்கிளில் சென்ற முகமது ஃபித்ரி  Muhammad Fitri என்ற 25 வயது இளைஞர் மீது வேன் மோதியதில், அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவர் மீது மோதிய வேன் நிற்காமல் சென்று விட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 என்ற மிக நவீன கைக்கடிகாரத்தை அந்த இளைஞர் அணிந்திருந்தார்.
அதை அணிந்திருப்பவர் திடீரென கீழே விழுந்தால், அதில் உள்ள நவீன கருவி, அதனை உடனடியாக உணர்ந்து கொள்ளும்.


Tags:    

மேலும் செய்திகள்