மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - தீயணைப்பு பணிகள் தீவிரம்

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - தீயணைப்பு பணிகள் தீவிரம்

Update: 2021-09-11 06:10 GMT
மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - தீயணைப்பு பணிகள் தீவிரம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புனித ஜான் எபிஸ்கோபல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க,  நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலெழும்புய கரும்புகை மருத்துவமனை சுற்றுப்பகுதிகளைச் சூழ்ந்தது. பாதிப்பு நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்