'ஹமாஸ்' தலைவராக இஸ்மாயில் தேர்வு - 2017 முதல் தலைவர் பதவி வகிப்பு

பாலஸ்தீனத்தில் உள்ள ஷன்னி முஸ்லிம்களின் ஹமாஸ் அமைப்புத் தலைவராக இஸ்மாயில் ஹனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-08-02 05:37 GMT
பாலஸ்தீனத்தில் உள்ள ஷன்னி முஸ்லிம்களின் ஹமாஸ் அமைப்புத் தலைவராக இஸ்மாயில் ஹனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கலவரம், துப்பாக்கிச் சூடு,  குண்டுமழை என எப்போதும் பரபரப்பாக பேசப்படும் பாலஸ்தீனத்தில் எல்லை மற்றும் உள்நாட்டு பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதனிடையே, ஷன்னி முஸ்லிம் அமைப்பான ஹமாஸூம், ஒருபுறம் போராடி வருகிறது. இந்தச் சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இஸ்மாயில் ஹனியா தேர்வு செய்யப்பட்டார். இதன்போது, முன்னாள் பிரதமர் முகமது கோரி, ஆன்மிக தலைவர் மக்முத் அப்பாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாலஸ்தீன அதிபரையும் இஸ்மாயில் சந்தித்தார். 2017 முதல் அவர் தலைவராக உள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்