கொட்டி கிடக்கும் கொள்ளை அழகு - ரம்மியமாக இருக்கும் படகுசவாரி

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் சுற்றுலா தலத்தில் கொரோனா அச்சமின்றி சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Update: 2021-07-12 09:12 GMT
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் சுற்றுலா தலத்தில் கொரோனா அச்சமின்றி சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஜிலுஜிலுவென சிலிர்த்து ஓடும் நீர் நிலைகள், பனிமூட்டம் படர்ந்த மலைச் சிகரங்களில் கொட்டி கிடக்கும் கொள்ளை அழகை படகு சவாரி செய்தபடி சுற்றுலா பயணிகள் மனம் குளிர ரசிக்கின்றனர். ஆனால், முகக்கவசம், சமூக இடைவெளியின்றி சுற்றும் மக்களால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்