கேபிள் கார் சேவை அறிமுகம் - ஆர்வத்துடன் பயணித்த மக்கள்

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் புதிதாக கேபிள் கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-07-12 09:04 GMT
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் புதிதாக கேபிள் கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது. 10 பேர் அமரும் வகையில் இந்த கேபிள் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. போக்குவரத்தை கட்டுப்படுத்த அங்கு கேபிள் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆர்வத்துடன் அதில் பயணித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்