ஸ்பெயினில் உச்சம் தொடும் வெப்பநிலை - வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவிப்பு
வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது. ஸ்பெயினில், வழக்கத்துக்கு மாறாக 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது. அங்கு வெப்பநிலை உச்சம் தொட்டு வருவதால், மலாகா மற்றும் ஆர்டெல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால், கடற்கரைகளுக்கு சென்று அவர்கள் வெப்பத்தை தணித்தனர்.