கொரோனாவுக்கு புதிய மருந்து அறிமுகம்... ஒரு மருந்தின் விலை ரூ. 59,750 என நிர்ணயம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சிகிச்சைக்கு பயன்படுத்திய கொரோனா சிகிச்சை மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-26 04:28 GMT
கொரோனாவுக்கு புதிய மருந்து அறிமுகம்... ஒரு மருந்தின் விலை ரூ.  59,750 என நிர்ணயம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சிகிச்சைக்கு பயன்படுத்திய கொரோனா சிகிச்சை மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இம்மருந்தின் விலை சுமார் 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்