அதிபர் பைடன் அறிவித்த திட்டம்... 1.9 டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிதி தொகுப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1.9 டிரில்லியன் டாலர் மதிப்புடைய கொரோனா நிவாரண நிதி மசோதா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்ற பைடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு நிதி தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

Update: 2021-03-11 11:16 GMT
அதிபர் பைடன் அறிவித்த திட்டம்... 1.9 டிரில்லியன் டாலர் மதிப்புடைய நிதி தொகுப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1.9 டிரில்லியன் டாலர் மதிப்புடைய கொரோனா நிவாரண நிதி மசோதா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்ற பைடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு நிதி தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இது தொடர்பான மசோதா, செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், பிரதிநிதிகள் சபையில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதில், 221 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால், கொரோனா நிவாரண நிதி மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.  இந்திய மதிப்பில் சுமார் 280 லட்சம் கோடி நிதி தொகுப்பு அளிக்கும் இந்த மசோதாவில், நாளை அமெரிக்க அதிபர் பைடன் கையெழுத்திட்டு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்