விதி மீறினாரா பிரதமரின் ஆலோசகர்? - சர்ச்சை ஏற்படுத்திய 400 கி.மீ பயணம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனில் ஆலோசகர் டொமினிக் கமிங்ஸ் 400 கிலோ மீட்டர் பயணம் செய்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

Update: 2020-05-24 11:34 GMT
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனில் ஆலோசகர் டொமினிக் கமிங்ஸ் 400 கிலோ மீட்டர் பயணம் செய்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருந்த நிலையிலும், அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெற்றோரை சந்திக்கச் சென்றுள்ளார். விதிகளுக்கு உட்பட்டே பயணம் செய்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தாலும், டொமினிக்கை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்