கொரோனா வைரசுக்கு குணமடைந்த முதல் நபர் - கரவொலி எழுப்பி வழியனுப்பிய மருத்துவர்கள்
பிரிட்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் இருந்து கொரோனாவிலிருந்து குணமடைந்த முதல் நபரை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், கரவொலி எழுப்பி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.