சிரியாவிற்கும் பரவிய கொரோனா வைரஸ் - 20 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு

உள்நாட்டுப் போரால் சிதறுண்டு கிடக்கும் சிரியாவிற்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

Update: 2020-03-23 08:45 GMT
உள்நாட்டுப் போரால், சிதறுண்டு கிடக்கும் சிரியாவிற்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் நிசார் அல் யாஸ்ஜி, சீனாவில் இருந்து வந்த 20 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்