"யாரையும் அச்சுறுத்த ஏவுகணை சோதனை நடத்தவில்லை" - தென்கொரியா வதந்தி பரப்புவதாக வடகொரியா குற்றச்சாட்டு
வடகொரியாவில் செய்யப்பட்ட ஏவுகணை சோதனை உள்ளிட்ட போர் பயிற்சி யாரையும் மிரட்டுவதற்காக அல்ல என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் செய்யப்பட்ட ஏவுகணை சோதனை உள்ளிட்ட போர் பயிற்சி, யாரையும் மிரட்டுவதற்காக அல்ல என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தெரிவித்துள்ளார். தென்கொரியா பதற்றம் காரணமாக அமெரிக்கா- தென்கொரியா கூட்டுப்பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டதாக வதந்தி பரப்பப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.