காட்டு தீயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா - இலங்கை அரசு உதவ முடிவு

காட்டு தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு உதவ இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-01-08 01:13 GMT
காட்டு தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு  உதவ இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைப்பேசி மூலம் பேசிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே காட்டு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்