சீனா : பால் பாத்திரத்திற்குள் மாட்டி கொண்ட குழந்தையின் தலை

சீனாவில் பால் பாத்திரத்திற்குள் தலையை விட்டு குழந்தை ஒன்று சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-01-06 13:51 GMT
சீனாவில் பால் பாத்திரத்திற்குள் தலையை விட்டு குழந்தை ஒன்று சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷன்மூ கிராமத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பாத்திரத்தின் மேல்பரப்பை இயந்திரம் கொண்டு வெட்டி எடுத்தனர். சுமார் அரை மணி நேரம் போராட்டத்தில் பிறகு சிறுவனை பத்திரமாக பாத்திரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டான்.
Tags:    

மேலும் செய்திகள்