சூரிய குடும்பத்தை கடந்த வாயேஜர்-2 விண்கலம்

சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய வாயேஜர்-2 (Voyager)விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது.

Update: 2019-11-07 03:46 GMT
சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய வாயேஜர்-2  (Voyager)விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது. வாயேஜர் -2 விண்கலம் பூமிக்கு தகவல் அனுப்ப சராசரியாக 16 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுத்து கொள்வதாக நாசா தெரிவித்துள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்