"சிவாஜிலிங்கத்தின் முடிவுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை" - தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தகவல்
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தின் முடிவுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தின் முடிவுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி மேலிடத்தின் முடிவை கேட்காமலே போட்டியிடும் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.