மவுளின் ரூஜ் - 130 வது ஆண்டு விழா : வண்ணமயமான உடைகளில் பிரமாண்ட நடன நிகழ்ச்சி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரபல கேளிக்கை அரங்கமான மவுளின் ரூஜ் தொடங்கப்பட்டு 130 வது ஆண்டு நிறைவடைந்ததால் பிராம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பிரபல கேளிக்கை அரங்கமான மவுளின் ரூஜ் தொடங்கப்பட்டு 130 வது ஆண்டு நிறைவடைந்ததால் பிராம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வானவேடிக்கையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நெருப்பு கோழியின் தோகையால் அலங்கரிக்கப்பட்ட ஆடையுடன் கன்கன் என்ற பிரஞ்சு நடனம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.