களைகட்டிய சீன புத்தாண்டு கொண்டாட்டம்

இந்தியாவிலும் சீன புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

Update: 2019-01-28 05:49 GMT
இந்தியாவிலும் சீன புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு மற்றும் வசந்த விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. இதையொட்டி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வசிக்கும் சீன குடும்பத்தினர் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. ஆடல், பாடல்களுடன் புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்