சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சி - டி. ஜெயக்குமார் பங்கேற்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Update: 2018-08-23 03:15 GMT
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில், இந்தியா சார்பில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்நாட்டின் பாரம்பரிய துவக்க விழாவில் ஜெயக்குமார் பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்
Tags:    

மேலும் செய்திகள்