இங்கிலாந்தில் தம்பதியர் மீது நச்சுத் தாக்குல்
நச்சு தாக்குதல் குறித்து தீவிர விசாரணை
இங்கிலாந்தில், ஒரு தம்பதியர் மீது, மர்மமான முறையில் ரசாயண தாக்குதல் நடத்தப்பட்டது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நச்சு தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.