நடுரோட்டில் மயங்கிய இளைஞர்... யோசிக்காமல் அமைச்சர் செய்த உதவி | Ma Subramanian | DMK

Update: 2023-10-03 08:48 GMT

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்விக்கி டெலிவரி செய்யும் இளைஞர் வலிப்பு காரணமாக சாலையில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரை மீட்டு தனது வாகனத்தில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

Tags:    

மேலும் செய்திகள்