"தேசப் பற்றையும், ராணுவத்தையும் அரசியலாக்க நினைக்கக் கூடாது" அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

Update: 2022-08-15 15:39 GMT

தேசப் பற்றையும், ராணுவத்தையும் அரசியலாக்க நினைக்கக் கூடாது என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகரஜன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பழனிவேல் தியாகராஜன், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் ஜனநாயகம் வலிமையானது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்