குளுக்கோமா நோய் - "தி ஐ பவுண்டேஷன்" சார்பில் விழிப்புணர்வு

Update: 2024-03-16 14:37 GMT

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு சேலத்தில் "தி ஐ பவுண்டேஷன்" கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்... குளுக்கோமா நோயால் கண் பார்வை பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், பேர்லைண்ஸ் பகுதியில் அமைந்துள்ள "தி ஐ பவுண்டேஷன்" கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்