ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்த இளம்பெண் - பொதுமக்கள் பிடித்து வீடியோ எடுத்ததால் வாக்குவாதம்

Update: 2023-08-12 02:49 GMT

கன்னியாகுமரியில், ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்ததை தட்டிக் கேட்டு, வீடியோ எடுக்க முயன்ற நபர்களிடம் இளம்பெண் வாக்குவாதம் செய்து தப்பிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இடப்பாடு கடலோர பகுதியில், இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிமையில் இருந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்தபோது, இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் வீடியோ எடுக்க முயன்ற பொதுமக்களிடம் இளம்பெண் வாக்குவாதம் செய்தபடி, அங்கிருந்து தப்பியோடினார்.

Tags:    

மேலும் செய்திகள்