சென்னையை எப்போது நெருங்கும் `புயல்' சின்னம்? தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுமா?
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், புயலாக வலுப்பெறுமா? தமிழகத்திற்கு இதனால் ஏற்படும் தாக்கம் என்ன? உள்ளிட்டவை குறித்த தகவல்களை வழங்க இணைகிறார், எமது செய்தியாளர் பார்த்திபன்...