கோவை NH சாலைக்கு வந்த நதி..பிரமாண்ட பாலமே மூழ்கிய கொடூரம் - வயநாடு கோரத்துக்கு நடுவே அதிர்ச்சி
கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த ஆலத்தூர் பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஆற்று நீர் சாலையில் செல்வதால் கோவை - கொச்சின் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
வடக்கன்சேரி, மங்கலம் பாலம் மற்றும் ஆலத்தூர்
காயத்திரி ஜங்ஷன் பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்