பட்டாசு ஆலை விபத்து நிவாரணம் வழங்கிய அமைச்சர் உதயநிதி

Update: 2024-02-18 14:32 GMT

    விருதுநகர் மாவ ட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காலை உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடியில் சமையல் வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். விருதுநகருக்கு வருகை தந்த அவர், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்திருந்த 3 லட்ச ரூபாய், தொழிலாளர் நல வாரியம் மூலம் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என, தலா 5 லட்சத்துக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்