சாலை ஓரத்தில் இளைஞர் செய்த செயல் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2024-07-14 15:25 GMT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஒரு இளைஞர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. பேருந்திற்காக பொதுமக்கள் பலர் காத்திருந்த நிலையில், ஒரு இளைஞர் அப்பகுதியில் திடீரென நடனமாடினார். இந்நிலையில், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்