விக்கிரவாண்டியில் அதிமுக ஓட்டு யாருக்கு? - ஒரே கேள்வியால் புயலை கிளப்பிய திமுக கூட்டணி

Update: 2024-07-04 07:27 GMT

சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பி அதிமுகவை சின்னாபின்னமாக்கியது மோடிதான் என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்