சென்னைக்கு அடையாளமான VGP உருவானது எப்படி?.. VGP ராஜாதாஸின் பிரத்யேக பேட்டி

Update: 2024-09-03 05:28 GMT

சென்னையின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் விஜிபி கோல்டன் பீச் தனித்து நிற்க பல காரணங்கள் உண்டு. பீச் ரெசார்ட், கேளிக்கை பூங்கா, தனியார் நிகழ்சிகளுக்கான அரங்குகள் அனைத்துமே ஆடம்பர வசதிகளுடன் கூடியவை. விஜிபி குழுமத்தின் உலகத் தரம் வாய்ந்த ஹெரிடேஜ் ரிசார்ட் குறித்து விஜிபி ராஜாதாஸ் தந்தி தொலைக்காட்சியுடன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்