"கள்ளச்சாராய சாவு.. கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை.. " - வெடித்த வேல்முருகன்
கள்ளச்சாராய சாவை தடுக்க வேண்டும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் முதல் அமைச்சர் வரை பொறுப்பேற்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.