#JUSTIN || பலரை அலறவிட்ட ED அதிகாரிகளையே 2 மணி நேரமாக சுத்தலில் விட்ட வைத்திலிங்கம்

Update: 2024-10-23 07:32 GMT

JUSTIN || பலரை அலறவிட்ட ED அதிகாரிகளையே 2 மணி நேரமாக சுத்தலில் விட்ட வைத்திலிங்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை

சென்னை அசோக் நகரில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் பூட்டியிருப்பதால் காத்திருக்கும் அதிகாரிகள்

சாவி இல்லாததால் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்