5 வயதில் உலக சாதனை.. மிரள வைத்த தமிழக சிறுவன் | UNIVERSAL BOOKS OF RECORDS | Tamil Nadu | Thanthi TV

Update: 2024-09-30 03:37 GMT

தென்காசியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். சூர்ய கார்த்திக் - மாலதி தம்பதியின் 5 வயது மகனான சிவகணேஷ், குத்துக்கல் வலசையில் இருந்து பண்பொழி வரை 10 கிலோ மீட்டர் தூரம் அதிவேகமாக ஸ்கேட்டிங் செய்து 36 நிமிடங்களில் கடந்து யுனிவர்சல் புக் ஆப் வேல்ட் ரெக்கார்ட்டில் இடம்பிடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்