கடலுக்கடியில் தவெக தொண்டர்கள் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ

Update: 2024-08-25 17:06 GMT

புதுச்சேரியில், ஆழ்கடலில் தமிழக வெற்றி கழக கொடி வைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி உப்பளம் தொகுதியின் தமிழக வெற்றி கழக நிர்வாகி ராஜா என்பவர், ஆழ்கடலில் கட்சிக் கொடியை வைத்து வீடியோ வெளியிட்டார். இணையத்தில் இந்த வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்