விஜய் பேச்சை போனில் உன்னிப்பாக கவனித்த அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா
விஜய் பேச்சை போனில் உன்னிப்பாக கவனித்த அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா
சென்னை பாரிமுனையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சிக்குப்பின் விஜய் பேச்சை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் செல்போனில் பார்த்துக்கொண்டிருந்தனர். பாரிமுனையில், பாக முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அனைவரும் கலைந்து சென்றபின், அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி, மேயர் பிரியா ஆகியோர் நடிகர் விஜய் பேசிய பேச்சை செல்போனில் பார்த்து கொண்டிருந்தனர்.