விஜய் குறிப்பிட்ட அந்த `சிறு வயது' பாண்டிய மன்னன் யார் - சிலிர்க்க வைக்கும் வரலாறு
விஜய் குறிப்பிட்ட அந்த `சிறு வயது' பாண்டிய மன்னன் யார் - சிலிர்க்க வைக்கும் வரலாறு
தமிழக வெற்றி கழக மாநாட்டில், சிறுவயது மன்னன் எதிரிகளை தோற்கடித்த வரலாற்று கதையை விஜய் சுட்டிக்காட்டினார். மேலும், அந்த வரலாற்றை தெரியாதவர்கள் படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். தற்போது, அவர் சுட்டிக்காட்டியது பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன் என தெரியவந்துள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, போரிட வந்தவர்களை தன் வீரத்தாலும் சாமர்த்தியத்தாலும் சிறுவயதிலேயே தோற்கடித்தவர் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் என வரலாற்றில் இருப்பது குறிப்பிடத்தக்கது.