லோன் வாங்க போட்ட பக்கா ஸ்கெட்ச்... கைக்கு வரும் நேரத்தில் வேலையை காட்டிய கர்மா

Update: 2024-08-28 07:49 GMT

அல்லூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ், புவனேஸ்வரி ஆகிய இரண்டு பேர், அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயக்கடனுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதற்காக போலி சிட்டா ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இதனை விஏஓ கண்டுபிடித்து விட்டார். இதனையடுத்து, போலி சிட்டாக்களை வழங்கிய இரண்டு பேர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ், முன்னாள் பாஜக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்