திடீரென தடம் புரண்ட சரக்கு ரயில்... ரயில்வே அதிகாரி சொன்ன முக்கிய தகவல்
திடீரென தடம் புரண்ட சரக்கு ரயில்... ரயில்வே அதிகாரி சொன்ன முக்கிய தகவல்
பஞ்சாப்பில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மீரட்டிற்கு சென்றபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம்புரண்ட பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்திற்கு கொண்டு வருவதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சரக்கு ரயில்களுக்கென தனி ரயில்வே பாதை இருந்ததால், மற்ற ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.