Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.10.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-10-04 07:56 GMT
  • பாஜக தலைவரை மாற்றுமாறு அதிமுக எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தகவல்...
  • அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அழுத்தம் தரவில்லை எனவும் பேட்டி....
  • காவிரி நீர் தொடர்பாக, இந்தியா கூட்டணியில், அரவிந்த் கெஜ்ரிவால் போலவே, முதலமைச்சர் ஸ்டாலின் நிபந்தனை வைக்காதது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி...
  • இப்போது, தன்னை டெல்டா காரன் என சொல்வதை முதல்வர் நிறுத்தி விட்டார் எனவும் விமர்சனம்....
  • தொகுதி பிரச்சினை மற்றும் கோரிக்கைக்காகவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்...
  • திமுகவினர், மத்திய அமைச்சர்களை சந்தித்தால் திமுக, பாஜக இடையே கூட்டணி என கூற முடியுமா? எனவும் கேள்வி....
  • புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்....
  • பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர்
  • ஸ்டாலின் கடிதம்...
Tags:    

மேலும் செய்திகள்