#BREAKING || தமிழக போக்குவரத்து துறையில் மாற்றம் - ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி

Update: 2024-06-18 07:04 GMT

#BREAKING || தமிழக போக்குவரத்து துறையில் மாற்றம் - ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி

அரசு பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க ஓட்டுநர், நடத்துநர்களை ஏற்பாடு செய்ய ஒப்பந்த புள்ளி கோரியது போக்குவரத்து துறை

திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களில் உள்ள பேருந்துகளை இயக்குவதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியீடு

ஒப்பந்த புள்ளிகளை வரவேற்பதாக விளம்பரம் மூலம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்பு

மனித வள மேம்பாட்டு நிறுவனங்கள் ஜூலை 18ஆம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளிகளை வழங்கவும் காலக்கெடு

ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் முறையிலேயே பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தல் 

Tags:    

மேலும் செய்திகள்