``பள்ளிகளில் சாதிகளை ஒழிக்க முடியுமா ? ஒவ்வொரு பள்ளியிலும்..''கல்வியாளர் சொல்லும் அதிமுக்கிய செய்தி

Update: 2024-07-09 17:16 GMT

அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய விழுமியங்களுக்கும், சமூகத்தின் விழுமியங்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று, மாணவர்களுக்கு தெரிய வைக்க வேண்டும் என்று, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்