#BREAKING || சென்னையில் கனமழை எச்சரிக்கை..! அரசு ஊழியர்களுக்கு அதிரடி | TN Rain

Update: 2024-10-15 12:35 GMT

சென்னையில் கனமழை - அரசு ஊழியர்கள் முன்கூட்டியே செல்ல அனுமதி

அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள், 4 மணிக்கே வீடுகளுக்கு திரும்ப அனுமதி

தலைமைச் செயலக பணியாளர்களுக்கு, தமிழக அரசு முன் அனுமதி வழங்கி உத்தரவு

சென்னையில் கனமழை - ஊழியர்களுக்கு முன் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்