தமிழகத்திற்கு ரெட் அலர்ட்... "எல்லா பிளானையும் கேன்சல் பண்ணுங்க.." - பறந்த எச்சரிக்கை

Update: 2024-05-19 07:27 GMT

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒகேனக்கல், ஊட்டி, தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக எச்சரிக்கையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது... இத்தகைய இடங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது...

இந்நிலையில் ஒகேனக்கல் நீர்வரத்து 3 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து, ஆயிரத்து 500 கன அடியாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Tags:    

மேலும் செய்திகள்