திடீரென ஒன்று திரண்ட அங்கன்வாடி பணியாளர்கள்.. தமிழகம் முழுவதும் பரபரப்பு

Update: 2024-07-11 03:29 GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

மதுரை​யிலும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்