#BREAKING || ஆட்டத்தை ஆரம்பித்த அரபிக்கடல் - 4 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

Update: 2023-12-10 08:36 GMT

#BREAKING || ஆட்டத்தை ஆரம்பித்த அரபிக்கடல் - 4 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை

குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு =வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்