திசையன்விளையில் புதிய நீதி மன்றம்.. நெல்லையில் சபாநாயகர் சொன்ன புது செய்தி | Tisaiyanvillai

Update: 2024-07-21 10:56 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. தமிழக சபாநாயகர் அப்பாவு கபடி வீரர்களை அறிமுகம் செய்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த தொடரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22-க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்று விளையாடுகின்றனர். பின்பு நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இன்னும் 2 மாதங்களில் திசையன்விளையில் புதிய நீதிமன்றம் செயல்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்