"திருப்பூரில் சிறுத்தை நடமாட்டம்?".. உடனே இறங்கிய அதிகாரிகள்

Update: 2024-09-22 12:40 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் என வந்த புகாரை தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்